
திருச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் 1.7.2026 முதல் 10.8.2026 வரை ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் 9:30 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்தி நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் கேட்டுக் கொண்டுள்ளார்.





































