மணப்பாறை அருகே கார் மோதி விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் பலி

750பார்த்தது
மணப்பாறை அருகே கார் மோதி விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் பலி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அஜித், உறவினர் செல்வத்துடன் இருசக்கர வாகனத்தில் மணப்பாறை அருகே மறவனூர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வம் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணப்பாறை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜான்சன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி