திருச்சி கலெக்டர் அலுவலகதிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

3பார்த்தது
திருச்சி கலெக்டர் அலுவலகதிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்றும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், வெடிகுண்டு தடுப்பு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் முழுமையான சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் ஒரு வதந்தி என்பது தெரியவந்தது.
Job Suitcase

Jobs near you