துறையூர் அருகே பைக் லாரி மோதி விபத்து முதியவர் பலி

0பார்த்தது
துறையூர் அருகே கீழக்குன்னுபட்டியைச் சேர்ந்த முதியவர் திருப்பதி, பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்றபோது, சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிலைதடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி