திருச்சி துவாக்குடியில் தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு

1பார்த்தது
திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டையில் உள்ள தமிழக வெற்றிக் கழக ஒன்றிய துணைச் செயலாளர் அருண் அவர்களது அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் மற்றும் அவரது வழக்கறிஞரான மனைவியின் நீதிமன்ற கோப்புகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இது குறித்து துவாக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி