துறையூர் கரட்டுமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்

413பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் உள்ள கரட்டு மலை முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட தீர்த்த நீரை கொண்டு விநாயகர், ஐயப்பன் மற்றும் உயரமான முருகன் சிலைக்கு சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு செய்தனர். இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி