மணப்பாறை கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம்

2பார்த்தது
மணப்பாறை கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள மட்டப்பாறை அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் 54-வது பிறந்த நாளை முன்னிட்டு, காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் வையம்பட்டி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வித்யா ரமேஷ் ஆகியோர் பத்ரகாளியம்மனுக்கு 9 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி