திருச்சி கைப்பந்து அணியை வழியனுப்பி வைத்த அமைச்சர் மகேஷ்

485பார்த்தது
திருச்சி கைப்பந்து அணியை வழியனுப்பி வைத்த அமைச்சர் மகேஷ்
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கையுந்துபந்து போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நவம்பர் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு பள்ளி மாணவ மாணவியர்கள் அணியினருக்கு, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அன்பில் அறக்கட்டளை சார்பாக சீருடைகளை வழங்கி வெற்றி பெற வாழ்த்தி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு மாநிலத்தின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி