மணப்பாறை விராலிமலை சாலையில் காரில் கடத்தப்பட்ட கஞ்சாவை துரத்திப் பிடித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் காவலர் தினேஷ்குமார் ஆகியோரை திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.