துறையூரில் ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம்

0பார்த்தது
துறையூரில் ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவிந்தபுரம் கிராமத்தில் நியாய விலை கடை சிறப்பு குறைதீர் முகாம் இன்று (14.02.26) நடைபெற்றது. இம்முகாமில் தனிதுணை ஆட்சியர் மணிமாறன், தனிவட்டாச்சியர் ராஜவேல், வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட 32 மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி