ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

0பார்த்தது
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று, பதினொன்றாம் தேதி, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி