திருச்சியில் தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

4பார்த்தது
திருச்சி சோமரசம்பேட்டையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று (6.1.26) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும், கல்லுக்கான தடையை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி