திருச்சி மூடப்பட்ட டாஸ்மாக் மது பிரியர்கள் எச்சரிக்கை

2பார்த்தது
திருச்சி மாவட்டம் வியாழன்மேடு பகுதியில் பள்ளிக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் சிலர் கடையை உடனடியாக திறக்க வேண்டும், இல்லையெனில் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை எடுத்துச் செல்வோம் என எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.