திருச்சி கலெக்டருடன் தாட்கோ தலைவர் சந்திப்பு

76பார்த்தது
திருச்சி கலெக்டருடன் தாட்கோ தலைவர் சந்திப்பு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களை தாட்கோ தலைவர் இளையராஜா அவர்கள் நேரில் சந்தித்து தாட்கோ மூலம் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி கட்டிடங்களின் கட்டுமான பணி முன்னேற்றம் குறித்தும் தேவையான கூடுதல் விடுதி கட்டிடம் அமைப்பது குறித்தும் கலந்தாலோசனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி