காட்டுப்புத்தூரில் சூறாவளி சாய்ந்து விழுந்த மரங்கள்

0பார்த்தது
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. காட்டுப்புத்தூர் காந்தி நகரில் பெரிய புளியமரம் சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. அக்ரஹாரத்தில் தென்னைமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி