திருச்சி விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர் தவெக தலைவர் விஜய்க்கு 15 சதவீத வாக்குகள் இருப்பதாகவும் அது வெற்றிக்கு வழி வகுக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கூறினார் மேலும் இந்த தேர்தல் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் போட்டியாக அமைந்திருக்கும் எனவும் பேசினார்.