திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் (45) என்பவர் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் மேம்பால நுழைவுப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த விக்னேஸ்வர பாண்டியன் (29) என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.