திருச்சி கிழக்கு என் இதயம் - முதல்வர் விஜய்

1பார்த்தது
திருச்சி கிழக்கு என் இதயம் - முதல்வர் விஜய்
திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று (ஜூன் 1) உரையாற்றிய முதல்வர் விஜய், திருச்சி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று கூறினார். தேர்தல் ஆணைய விதிப்படி நான் பெரம்பூர் எம்எல்ஏவாக இருக்கலாம். ஆனால், இந்த விஜய்யின் இதயம் திருச்சி கிழக்கு தான் என்று தெரிவித்தார். தமிழகத்தின் இதயமாக இருக்கும் திருச்சி எப்போதும் எனக்கு செல்லப்பிள்ளை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறையாக திருச்சிக்கு வந்து உரையாற்றியுள்ளது கவனிக்கத்தக்கது.

தொடர்புடைய செய்தி