திருச்சி: அரசு உதவி பெறும் ஆசிரியர் தொடர் போராட்டம்

1பார்த்தது
திருச்சி மண்டல அரசு உதவி பெறும் ஆசிரியர் சங்கம் சார்பில், 2021 அரசாணை 5ன் படி ஆசிரியர்களுக்கான தர ஊதியம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருவதாகவும், தங்களுக்கு இணையாக பணியாற்றும் அரசு கல்லூரி ஆசிரியர்கள் நிலுவை தொகை உடன் தர ஊதியம் பெற்று விட்ட நிலையில், தங்களுக்கு அனுமதி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அமைச்சர்களை சந்தித்து மனு அளித்ததில் நிதி பற்றாக்குறையை காரணமாக கூறுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
Job Suitcase

Jobs near you