திருச்சி காரைக்கால் டெமு ரயில் ரத்து

0பார்த்தது
திருச்சி காரைக்கால் டெமு ரயில் ரத்து
திருச்சி-காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமு ரயில் இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை பகுதி வாரியாக திருவாரூர் முதல் காரைக்கால் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். இந்த ரத்து அறிவிப்பால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி