திருச்சியில் கஞ்சா விற்ற இருவர் கைது

1பார்த்தது
திருச்சியில் கஞ்சா விற்ற இருவர் கைது
திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதீஸ் மற்றும் பிரபு ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராம்ஜி நகர் புது காட்டூர் சுடுகாடு அருகே சதீஸும், காந்தி நகர் பகுதியிலும் பிரபுவும் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.

தொடர்புடைய செய்தி