முசிறி: இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இருவர் கைது

58பார்த்தது
முசிறி: இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இருவர் கைது
முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் காவிரி ஆற்றுப்படுகையில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அலுவலர் திலகா அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீசார் அங்கு இருசக்கர வாகனத்தில் மணலை கடத்திச் சென்ற ஏவூரை சேர்ந்த நாகராஜன் மகேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மணலுடன் கூடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி