திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

74பார்த்தது
திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
திருச்சி அருகே உள்ள சிறுகனூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க யாசகம் பெற்று வந்த முதியவர் சடலமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுகனூர் போலீசார் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி