மண்ணச்சநல்லூர் வீட்டில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

413பார்த்தது
மண்ணச்சநல்லூர் ஜம்பு நகர் பகுதியைச் சேர்ந்த மாலினி நேற்று தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி