சமயபுரம் அருகே வாலிபர் மர்மமான முறையில் மரணம்

0பார்த்தது
சமயபுரம் அருகே வாலிபர் மர்மமான முறையில் மரணம்
சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டியன், கடந்த 14ஆம் தேதி அன்று அவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிலையில், மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது கணவர் உடலில் காயங்கள் இன்றி இறந்த கிடந்ததைக் கண்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சமயபுரம் போலீசார் சங்கரபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஏதேனும் விபரீதம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி