ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்தி

2பார்த்தது
திருச்சியில் புதிய படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் கார்த்தி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you