திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா அன்பில் மகேஷ் பங்கேற்பு

566பார்த்தது
திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா அன்பில் மகேஷ் பங்கேற்பு
திருச்சி திருவெறும்பூர் பெல் சமுதாய கூடத்தில் இன்று சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அவர் 120 கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப கால பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வு சமூக நலத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி