திருச்சி: லாரிக்கு அடியில் சிக்கிய பைக்

1194பார்த்தது
திருச்சி உறையூர் புத்தூர் சாலையில் லாரி ஒன்று பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக் லாரியின் அடியில் சிக்கியதுடன், பைக்கில் சென்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் வழிந்த நிலையில், அவரை பொதுமக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி