திருச்சி எல்பின் நிறுவனம் மீது புகார் அளிக்க அழைப்பு

2பார்த்தது
திருச்சி எல்பின் நிறுவனம் மீது புகார் அளிக்க அழைப்பு
திருச்சி மன்னார்புரத்தில் இயங்கி வந்த எல்பின் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. எனவே, இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும், இதுவரை புகார் அளிக்காதவர்களும் உடனடியாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்து இழப்பீடு பெற வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி