மணப்பாறையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி கலெக்டர் ஆய்வு

1பார்த்தது
மணப்பாறையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி கலெக்டர் ஆய்வு
திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜீவ் நகரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைத் திருத்துதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகள் இதில் அடங்கும். பொதுமக்களின் நலன் கருதி இந்த சிறப்புத் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி