மணப்பாறை அருகே மின்மாற்றியில் ரூ3. 60 லட்சம் காப்பர் திருட்டு

1073பார்த்தது
மணப்பாறை அருகே மின்மாற்றியில் ரூ3. 60 லட்சம் காப்பர் திருட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் துவரங்குறிச்சி அருகே நாட்டார்பட்டி தகனமேடை அருகே உள்ள மின்மாற்றிகளில் இருந்து சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து மின்வாரிய அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி