திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், ஒரு மாநிலத்தின் முதல்வரை ஒருமையில் குறிப்பிடக்கூடாது என்றும், அவரை 'சிஎம்' என்றோ அல்லது மரியாதைக்குரிய பதவியுடன் அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதல்வரை
விஜய் என்று ஒருமையில் அழைத்த செய்தியாளர்களை அவர் கண்டித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.