திருச்சி மாவட்டத்தில் 15. 49கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி

565பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் 15. 49கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி
திருச்சி மாவட்டத்தில் ரூபாய் 15.49 கோடி மதிப்பீட்டில் 314.34 கிலோமீட்டர் நீளத்திற்கு 112 ஆறுகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 95 பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் மேட்டூர் அணை திறப்பிற்கு முன் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி