திருவரம்பூர் அருகே ஏரிக்கரையில் மயங்கி கிடந்த முதியவர் சாவு

83பார்த்தது
திருவரம்பூர் அருகே ஏரிக்கரையில் மயங்கி கிடந்த முதியவர் சாவு
திருவரம்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார். அருகில் இருந்தோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி