திருச்சி அருகே 5000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கைது

8பார்த்தது
திருச்சி அருகே 5000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கைது
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன், தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கோரி மருங்காபுரி துணை மின் நிலைய பொறியாளர் பார்த்திபனிடம் விண்ணப்பித்தார். அப்போது, பார்த்திபன் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. விவசாயி கொடுத்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பார்த்திபனைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி