மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஆண் சடலம்

55பார்த்தது
மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஆண் சடலம்
மணப்பாறை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே நுழையும் நுழைவாயில் அருகே அடையாளம் தெரியாத உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக மணப்பாறை காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நபர் உடைமைகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவர் நாமக்கல் மாவட்டம், பழங்காநத்தம் மஞ்சள் பா. பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் ராமநாதன் என்று தெரிந்தது. இதை அடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி