மணப்பாறை: மர்மமான முறையில் உயிரிழந்த பார் ஊழியர்

1437பார்த்தது
மணப்பாறை: மர்மமான முறையில் உயிரிழந்த பார் ஊழியர்
மணப்பாறை அருகே குளத்துப்பட்டியைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் பிரபாகரன், கடந்த 12ஆம் தேதி குளத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே புளிய மரத்தடியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மனைவி, கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த தகவலின் பேரில், புத்தாநத்தம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி