மணப்பாறை,: டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து ஒருவர் பலி

2பார்த்தது
மணப்பாறை,: டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் பலுவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த துரை, இன்று அதிகாலை திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு பகுதியில் தனது டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த தனியார் பேருந்து டிராக்டர் மீது மோதியதில், டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி