திருச்சி மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீதேவிமங்கலம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத 75 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சாந்தகுமாரி அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணச்சநல்லூர் போலீசார் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.