துறையூர் வேம்பழகு மாரியம்மன் கோவில் பால்குட விழா

1பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள வேம்பழகு மகா மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you