திருச்சி திமுக மாநாட்டு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நேரு

1பார்த்தது
திருச்சி திமுக மாநாட்டு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நேரு
திருச்சி சிறுகனூரில் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ள திமுகவின் 12வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேரு நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி