மணப்பாறை அருகே டிராக்டர் மீது பைக் மோதி ஒருவர் பலி

1298பார்த்தது
மணப்பாறை அருகே டிராக்டர் மீது பைக் மோதி ஒருவர் பலி
மணப்பாறை அருகே உள்ள அணியாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், சனிக்கிழமை கொசூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you