மணப்பாறையில் நாளை செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம்

71பார்த்தது
மணப்பாறையில் நாளை செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம்
மணப்பாறை துணை மின் நிலையத்தில் ஜூன் 17ஆம் தேதி நாளை செவ்வாய்க்கிழமை அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான தொப்பம்பட்டி, என். புதூர், உடையப்பட்டி, ஆண்டவர் கோயில், ஆட்டோ நகர், கண்ணுடையான்பட்டி, கள்ளிப்பட்டி, மாதம்பட்டி, வடக்குப்பட்டி, பூசாரிப்பட்டி சீகம்பட்டி, சின்னமனப்பட்டி, மேட்டுக்கடை, பால்பண்ணை, மற்றும் தவுட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9: 45 மணி முதல் 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி