திருச்சி விமான நிலையம் வருகை புரிந்த சசிகலா

1பார்த்தது
சென்னை: தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சசிகலா சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார். வரும் 24ஆம் தேதி ராமநாதபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று நடைபெறும் நிகழ்வில் தனது புதிய அரசியல் நிலை குறித்து அறிவிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, தனது குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி