மணப்பாறையில் அரசு பேருந்து மோதி மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்

6பார்த்தது
மணப்பாறையில் அரசு பேருந்து மோதி மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்
மணப்பாறை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த குழந்தை தெரசு (68) என்பவர், மணப்பாறை பேருந்து நிலைய நுழைவாயிலில் நடந்து சென்றபோது, பட்டுக்கோட்டையிலிருந்து பழனி செல்லும் அரசுப் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் அவர் மீது ஏறி இறங்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி