திருச்சியில் ரயில் ஓட்டுநர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

2பார்த்தது
திருச்சியில் ரயில் ஓட்டுநர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்திலிருந்து 46 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பயணப்படிக்கு ஏற்ப கிலோமீட்டர் அலவன்சை 25% உயர்த்த வேண்டும், கிலோமீட்டர் அலவன்சில் 20% வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருச்சி ரயில் நிலையம் அருகில் செவ்வாய்கிழமை 48 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.

தொடர்புடைய செய்தி