திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு, அவரது 1351வது பிறந்த நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர், மாவட்ட ஆட்சியர் சரவணன், திருச்சி மாநகர கமிஷனர் மதுபாலன், மற்றும் முசிறி, திருவரம்பூர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.