சட்டமன்றத் தேர்தல்
முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய
திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் திருவரம்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய தொகுதிகளில்
திமுக நிர்வாகிகளைச் சந்தித்து கருத்து கேட்க உள்ளனர். கட்சியினர் முறையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.