திருச்சி: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் கலெக்டர் ஆய்வு

0பார்த்தது
திருச்சி: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் கலெக்டர் ஆய்வு
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி பகுதியில் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டம் மூலம் பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாகக் கிடைக்கச் செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி