திருச்சி மொபைல் போன் பயன்பாடு திட்டிய தந்தை மகன் தற்கொலை

669பார்த்தது
திருச்சி மொபைல் போன் பயன்பாடு திட்டிய தந்தை மகன் தற்கொலை
திருச்சி கம்பரசம் பேட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மோனிஷ், இரவு முழுவதும் மொபைல் போன் பயன்படுத்தியதால் தந்தை பறித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.